மேட்டுர் அணையின் நீர்வரத்து 164 கன அடியில் இருந்து 199 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 13,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 73.62 அடி அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 35.89 டிஎம்சியாகவும் உள்ளது.

Related Stories: