×

ஜூலை-15: பெட்ரோல் விலை ரூ.83.63, டீசல் விலை ரூ.78.22

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78.22-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : July 15: Petrol price hits Rs 83.63 and diesel Rs 78.22
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...