×

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,34,54,727 ஆக உயர்வு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.81 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,81,121 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,34,54,727 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 78,46,586 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,574 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : corona victims , Worldwide, the number of corona victims has risen to 1,34,54,727
× RELATED 29 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: நேற்று ஒரே நாளில் 19,182 பேர் குணமடைந்தனர்