×

சென்னையில் மேலும் 1,078 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,662-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,078 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,662-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Chennai ,Corona ,victims , Chennai, Corona, Department of Health
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...