×

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,930 ஆக அதிகரித்துள்ள நிலையில் 4454 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Kerala , Kerala, corona infection
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...