×

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 5,000 கோடியில் முதலீடு செய்யும் 6 நிறுவனங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Cabinet ,government schools ,Tamil Nadu ,Government School ,Student , Medical Student Admission, Government School, Student, Tamil Nadu Cabinet, Approval
× RELATED புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி...