×

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியுமே தடுப்பு மருந்து: மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியுமே தடுப்பு மருந்து என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த மார்ச் மாதம் முழுதாள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் குறையாமல் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது எனவும் கூறினார்.


Tags : Chennai ,Corporation Commissioner , Chennai, Corona, mask, community space, vaccine, corporation commissioner
× RELATED மாஸ்க் அணிவோம், உயிரை காப்போம்...!...