×

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றது: டிடிவி தினகரன்

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்களை நிறுத்தி வைத்திருப்பதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கொரானா பாதிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய , நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு ஓரளவுக்கு உதவியாக இருந்த நகைக்கடனையும் நிறுத்தி வைப்பது மனசாட்சியற்ற செயலாகும். எனவே, இப்படியோர் உத்தரவு பிறப்பித்திருந்தால், தமிழக அரசு அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags : banks ,DTV Dhinakaran , Co-operative Bank, Jewelry, Shock, DTV Dhinakaran
× RELATED கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த...