×

மண்மங்களம் காவிரி ஆற்றில் மணல் எடுப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கரூர் மாவட்டம் மண்மங்களம் காவிரி ஆற்றில் மணல் எடுப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


Tags : branch ,ICC ,sand miners ,Collector ,Cauvery ,river , Manmangalam Cauvery River, Sand extractors, appropriate action, Icord branch
× RELATED ஞானவேல்ராஜாவை ஆக.14 வரை கைது செய்ய...