×

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூடல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கௌரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அலுவலகம் மூடப்பட்டது.


Tags : Primary Education Officer ,Thoothukudi District ,Office Closure , Thoothukudi, District ,Primary, Education , Office ,Closure
× RELATED ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி: மின்வாரிய அலுவலகம் மூடல்