×

ஓசூர் எல்லையில் வாகன நெரிசல்

ஓசூர்: பெங்களுருவில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ளதால் ஓசூர் எல்லையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பெங்களூருவில் இன்று முதல் ஜூலை 22 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் படையெடுப்பதால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Tags : border ,Hosur , Hosur border, traffic congestion
× RELATED எல்லையை கடந்து வந்த நபரால்...