×

திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது

திருப்போரூர் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  துப்பாக்கிச்சூடு வழக்கில் குமார் தரப்பில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும்
தலைமை காவலர் சந்திரசேகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.Tags : Thiruporur ,shooting , Four ,arrested ,Thiruporur, shooting
× RELATED திருப்போரூர் துப்பாக்கிச்சூடு...