×

உளுந்தூர்பேட்டையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வியாபாரிகள் சங்க முடிவு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் ஜூலை 16 முதல் 19 ஆம் தேதி வரை 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு என வியாபாரிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : union ,traders ,Ulundurpet , traders,union , implement , 4-day ,Ulundurpet
× RELATED அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்