×

முதுநிலை மருத்துவ படிப்பு வழக்கு.: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவடைந்துள்ளது. வழக்கில் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : Postgraduate ,Medical Study,Adjournment,Judgment,specifying, date
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு...