×

சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர், அமைச்சர்களும் மாநகராட்சி, கண்காணிப்பாளர்கள் முயற்சியால் சென்னையில் தொற்று குறைந்துள்ளது. சென்னையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.


Tags : Jayakumar ,Corona ,interview ,Chennai , Chennai, Corona Infection, Minister Jayakumar
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...