×

பாராசிட்டமால் மாத்திரையை விற்கக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை.: தமிழக அரசு தகவல்

மதுரை: மருத்துவர் பரிந்துரையின்றி பாராசிட்டமால் மாத்திரையை விற்கக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்கவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாராசிட்டமால் மாத்திரையை மருந்தகங்கள் விற்க கட்டுப்பாடு எதுவும் இல்லை எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

Tags : Government of Tamil Nadu , issued, sell, paracetamol ,tablets,government ,Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...