×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.  ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,697-க்கும், சவரன் ரூ.37,576-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.56.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Jewelery, gold ,Rs 72 per, Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...