×

திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.: ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மக்களின் வாழ்வாதார பிரச்சனை அச்சமூட்டும் வடிவம் எடுத்துள்ளது. மேலும் கிராமங்களில் பொருளாதாரமே நொறுங்கி பணப் புழக்கத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Stalin , Unplanned ,increases ,corona ,Tamil Nadu, Stalin,accusation
× RELATED ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது...