×

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற ரூ. 5,000 நிவாரணம் வழங்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற ரூ. 5,000 நிவாரணம் வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டிய தலையாய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கூட்டுறவு நகை கடன்கள் மற்றும் விவசாய கடன்களை ரத்து செய்ய ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் மின்கட்டண சலுகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Rs ,Stalin , ivelihood, Tamil Nadu, Stalin,relief
× RELATED விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க பாஜக...