×

மதுரை இன்று ஒரே நாளில் 260 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை: மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 260 பேருக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6799 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Madurai Corona , Madurai ,Corona c
× RELATED மதுரையில் புதிதாக மேலும் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதி