×

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை.! பரிசோதனையில் உறுதி

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்வர் முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி,  பணியாளர்களுக்கு பரிசோதனை நடந்தது.  பரிசோதனையில் முதல்வர் உள்பட யாருக்கும் கொரோனா இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.


Tags : Edappadi Palanisamy , Chief Minister Edappadi Palanisamy, no corona
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...