தேனி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி

தேனி: தேனி மாவட்டத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,918 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories: