×

காஷ்மீரில் பணியாற்றி வந்த CRPF துணை ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு

காஷ்மீர்: காஷ்மீர் மாநிலம் குல்காமில் பணியாற்றிவந்த  CRPF துணை ஆய்வாளர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்த CRPF வீரர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

Tags : sub-inspector ,Death ,Kashmir ,Corona ,CRPF , Kashmir, CRPF, Assistant Analyst, Corona
× RELATED காஷ்மீரில் பணியில் இருந்தபோது...