×

கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 41,581 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 73 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால், மொத்த இறப்பு எண்ணிக்கை 761 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Karnataka ,coroners , Karnataka, Corona, vulnerability
× RELATED கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7178 பேருக்கு கொரோனா தொற்று உறுதி