×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Sreedhar ,Sathankulam , Sathankulam, father, son, Inspector Sreedhar, bail petition, dismissal
× RELATED ஆய்வாளர் ஸ்ரீதர் மீண்டும் சிறையில் அடைப்பு