×

கேரளாவில் புதிதாக இன்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக இன்று ஒரே நாளில்  449 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் இன்று புதிதாக 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் 0.38% ஆக உள்ளது.


Tags : Kerala , Coronation affects 449 new people in Kerala
× RELATED கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி