×

சாத்தான்குளம் விவகாரம்; சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தது சிபிஐ

சாத்தான்குளம்; சாத்தான்குளம் விவகாரத்தில் சந்தேக மரணம் என்ற வழக்கை கொலை வழக்காக சிபிஐ பதிவு செய்துள்ளது. 302, 341, 201, 109 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. முக்கிய குற்றவாளியாக எஸ்.ஐ ரகுகனேஷ் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

Tags : death ,Sathankulam ,The CBI , SATANGULAM, suspect death, CBI
× RELATED வேறு பெண்ணுடன் இருந்த கள்ளக்காதலை...