×

சென்னையில் மேலும் 1,140 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1140 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78,573-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Health Department ,Chennai ,Corona ,victims , Chennai, Corona, Department of Health
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...