தமிழகத்தில் முதலீடு செய்ய வாங்க..! லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான பெடக்ஸ், யு.பி.எஸ். நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை: தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களான பெடக்ஸ், யு.பி.எஸ். உள்ளிட்ட நிறுவன தலைவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: