×

ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷா, அவரது மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருமலை: ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷா, அவரது மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் அம்ஜத் பாஷா உள்பட அவரது குடும்பத்தினர் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Amjad Pasha ,Andhra Pradesh , Deputy Chief Minister of Andhra Pradesh, Amjad Pasha, Corona
× RELATED ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் ஊர்...