இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி

டெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவிட கூகுள் இந்தியா நிதியுதவி அளித்துள்ளது. இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டில் ரூ.75000 கோடி முதலீடு செய்யப்படும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

Related Stories: