×

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,161 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Corona ,Thiruvannamalai , Corona ,Thiruvannamalai district
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...