×

பிரதமர் மோடியுடன் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை ஆலோசனை

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை கலந்துரையாடினர். மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து விவாதித்ததாக பிரதமர் தகவல் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள், தொழில் முனைவோர் வாழ்க்கையை மேம்படுத்துவது  பற்றி விவாதித்தோம் என்று மோடி கூறியுள்ளார்.


Tags : Sundar Pichai ,Modi ,Google , PM Modi, Google CEO, Sundar Pichai, Consulting
× RELATED இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தில் 5...