×

திருவாரூரில் பருத்தி கொள்முதலில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு.: 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

திருவாரூர்: திருவாரூரில் பருத்தி கொள்முதலில் முறைகேடு நடப்பதாக கூறி விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் 300-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

Tags : protest ,Thiruvarur , Allegation , irregularities ,cotton, procurement, 300, protest
× RELATED செம்பனார்கோவிலில் இடவசதி இல்லாததால்...