×

CA தேர்வை நவம்பரில் நடத்த முடிவு.: இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு தகவல்

சென்னை: CA தேர்வை நவம்பரில் நடத்த முடிவு செய்துள்ளதாக இந்திய பட்டய கணக்காளர் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்புள்ள சூழலில் ஜூலை மாதம் CA  தேர்வை நடத்த இயலாது என இந்திய பட்டய கணக்காளர் சங்கம் தெரிவித்துள்ளது.


Tags : CA Exam ,CA , CA exams , held ,November
× RELATED தமிழக அரசின் முடிவுக்கு தலைவர்கள் வரவேற்பு