×

ராமநாதபுரத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ராமநாதபுரத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,935-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Ramanathapuram , 86 ,people , coronavirus ,Ramanathapuram
× RELATED காஞ்சிபுரத்தில் மேலும் 283 பேருக்கு...