×

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு.: சென்னை ஐகோர்ட் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி: மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களை 50%-ஐ இதர பிற்படுத்தோருக்கு ஒதுக்கக்கோரும் வழக்கை சென்னை உயர்நிதிமன்றம் விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  50% இடஒதுக்கீடு தொடர்பாக தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.


Tags : Supreme Court ,Chennai iCourt , Reservation, case ,medical ,study
× RELATED இடஒதுக்கீடு விவகாரத்தில் வரலாற்று...