×

பள்ளிக் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று சத்துணவு வழங்க திட்டம் உள்ளதா?.: ஐகோர்ட் கேள்வி

சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு வீடு தேடிச் சென்று சத்துணவு வழங்க திட்டம் உள்ளதா? என்று வழக்கறிஞர் சுதா தொடர்ந்த வழக்கில் 20-ஆம் தேதி தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : school children ,home , plan, home, food ,school ,children,ICourt, Question
× RELATED பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை,...