×

சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. cbseresults.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : CBSE ,Ramesh Pokri , CBSE, Class 12 Results ,Ramesh Pokri
× RELATED எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய...