×

விலையில்லா பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்களை சரிபார்க்க ஆணை

சென்னை: விலையில்லா பாடப் புத்தகங்கள், கற்றல் உபகரணங்களை சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ள நிலையில் ஆணையிடப்பட்டுள்ளது. 


Tags : Inexpensive textbooks, learning equipment
× RELATED தோவாளையில் அரசு வழங்கிய...