×

கோவை துடியலூர் காவல்நிலையத்தில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா

கோவை: கோவை துடியலூர் காவல்நிலையத்தில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று ஒரு பெண் காவலர் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.


Tags : police station ,guards ,Corona ,Coimbatore Tudiyalur , Corona, guards, Coimbatore, Tudiyalur ,police ,
× RELATED நாங்குநேரி காவல் நிலையத்தில் 7 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி