×

வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா.: 45 கடைகளும் மூடல்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 45 கடைகளும் மூடப்பட்டுள்ளது. மாற்று ஊழியர்களை நியமித்து நாளை முதல் ரேஷன் கடைகள் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Tags : ration shop employees ,Corona ,shops ,Vellore district , Corona , 45, ration shop, employees ,Vellore ,closed
× RELATED ரேஷன் கடை ஊழியர்களுக்கு போதுமான...