×

தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகள் முற்றிலும் கணினிமயமாகின்றன.! டாஸ்மாக் நிர்வாகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகள் முற்றிலும் கணினிமயமாகின்றன என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. கணினிமயமாக்கலுக்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது.


Tags : Liquor stores ,Tamil Nadu ,Tasmac ,Liquor shops , Tamil Nadu, Liquor Stores, Tasmag Management
× RELATED மதுக்கடைகள் திறந்ததில் பொதுநலன்...