×

கொரோனா தடுப்பு பணி.! ஆசிரியர்கள் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை: கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களை பயன்படுத்த தடைவிதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் முன் மாதிரியாக திகழ வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Tags : Corona ,authors , Corona prevention work.! Reject Teachers Request
× RELATED கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும்...