×

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கு தொடர்பாக மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கு தொடர்பாக மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், சிபிஐயிடம் ஆவணங்களை ஒப்படைத்தார்.

Tags : CBI ,Sathankulam , Several ,documents, CBI ,Sathankulam ,father ,son ,murder case,
× RELATED கோவை மாவட்டம் அன்னூரில் சொத்து கேட்டு தகறாறு செய்த மகனை கொன்ற தந்தை கைது