திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியங்குப்பத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. ரூ. 2 லட்சம் பணம், ரூ.28 லட்சம் மதிப்பிலான சேமிப்பு பத்திரத்தையும் மர்ம கும்பல் திருடிச்சென்றுள்ளது.

Related Stories: