×

கவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாளை ஒட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 66-வது பிறந்தநாளை ஒட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொலைபேசி மூலம் கவிஞர் வைரமுத்தை தொடர்புகொண்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று அகவை 66; அவரது கவித்தமிழுக்கு என்றும் வயது 16 என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,Vairamuthu ,birthday , MK Stalin ,congratulates ,Vairamuthu,66th, birthday
× RELATED கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் மு.க.ஸ்டாலின் வாழ்த்து