பத்மநாபசுவாமி கோயிலை மன்னர் குடும்பமே நிர்வகிக்கலாம்.! உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்மநாபசுவாமி கோயில் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்ட தலைமையின் கீழ் குழுவை அமைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்மநாபசுவாமி கோயிலை மன்னர் குடும்பமே நிர்வகிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: