×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,131 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Vellore district ,Corona , Corona , Vellore district
× RELATED ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில்...