திருப்போரூர் கோஷ்டி மோதல்.! ரியல் எஸ்டேட் அதிபர் கைது

திருப்போரூர்: திருப்போரூர் கோஷ்டி மோதல் விவகாரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இமயம் குமார், எம்எல்ஏ இதய வர்மன் தரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.  எம்எல்ஏ இதயவர்மன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் இமயம் குமார்  இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: